380 வயதான சென்னை தவிப்பதன் காரணம் என்ன?

Madras City celebrates 380 Years! Source: SBS Tamil
கடந்த வாரம், சென்னை நகரம் 380 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததை சிறப்பிக்கும் வகையில் சென்னை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சென்னை தினம் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மோகன்ராம், மற்றும் வரலாற்றாசிரியர் KRA நரசைய்யா ஆகியோருடன் கருத்துகளுடன் நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்துள்ளார், குலசேகரம் சஞ்சயன்.
Share