SKIP TO MAIN CONTENT

CHILD GENIUS AUSTRALIA - வெற்றிபெற்ற தமிழ்ச் சிறுவன்

cc
Mahesh with his family and Quiz Master Dr Susan Carland Source: Photo: Raveendran Namasivayam

நான்கு சுற்றுகளாக SBS தேசிய தொலைக்காட்சியில் நடைபெற்ற CHILD GENIUS AUSTRALIA எனும் 'வினாடி வினா' பொது அறிவுத் தொடர் - போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளரான மகேஷ் நமசிவாயம் எமக்களித்த நேர்முகம். நாடளாவிய ரீதியில் பல கடுமையான போட்டிகள் மூலம் பதினாறு அதிதிறமையான சிறார்களை தெரிவுசெய்து அவர்களுக்கிடையில் கணிதம், பொது அறிவு, எழுத்து(Spelling), வரலாறு, அறிவியல் மற்றும் நினைவாற்றல் எனப் பல பகுதிகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 12 வயதான மகேஷ் நமசிவாயம் வெற்றிபெற்றார். மகேஷ், அவரது தந்தை ரவீந்திரன் நமசிவாயம், தாயார் ருட்ராணி ரவீந்திரன் ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

நான்கு சுற்றுகளாக SBS தேசிய தொலைக்காட்சியில் நடைபெற்ற CHILD GENIUS AUSTRALIA எனும் 'வினாடி வினா' பொது அறிவுத் தொடர் - போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளரான மகேஷ் நமசிவாயம் எமக்களித்த நேர்முகம். நாடளாவிய ரீதியில் பல கடுமையான போட்டிகள் மூலம் பதினாறு அதிதிறமையான சிறார்களை தெரிவுசெய்து அவர்களுக்கிடையில் கணிதம், பொது அறிவு, எழுத்து(Spelling), வரலாறு, அறிவியல் மற்றும் நினைவாற்றல் எனப் பல பகுதிகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 12 வயதான மகேஷ் நமசிவாயம் வெற்றிபெற்றார். மகேஷ், அவரது தந்தை ரவீந்திரன் நமசிவாயம், தாயார் ருட்ராணி ரவீந்திரன் ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now