ஆஸ்திரேலியாவில் குழந்தைகளின் உரிமை

Children at modern school facility Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பெற்றுக் கொள்வதில் சம உரிமை உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணம் ; தமிழில் செல்வி.
Share