SKIP TO MAIN CONTENT

பூமியின் தலையில் விழுமா சீன விண்கலம்?

Getty
Getty Source: Getty

சீனா 2011 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பிய Tiangong-1 எனும் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமி நோக்கி வந்துகொண்டுள்ளது. இது அடுத்த ஆண்டு பூமியில் வந்து விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று விண்வெளி நிபுணர்கள் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். சீன விண்கலம் குறித்த தகவலை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்யநாதன்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சீனா 2011 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பிய Tiangong-1 எனும் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமி நோக்கி வந்துகொண்டுள்ளது. இது அடுத்த ஆண்டு பூமியில் வந்து விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று விண்வெளி நிபுணர்கள் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். சீன விண்கலம் குறித்த தகவலை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்யநாதன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now