Chithirai festival in Sydney Source: Chithirai festival in Sydney
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகம் நடத்தும் 5ஆம் ஆண்டில் சிட்னியில் சித்திரைத் திருவிழா இன்று காலை 10.00 மணி முதல் Rosehill Gardens, Rosehillsல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட சிலரின் மகிழ்ச்சிப் பகிர்வுகளுடன் இன்றைய நிகழ்வின் சிறப்பு அம்சங்களை தொகுத்து தருகிறார் செல்வி