சிட்னியில் சித்திரைத் திருவிழா - நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டமாக தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பாக எதிர்வரும் ஞாயிறு (7 மே) அன்று நடைபெறவுள்ளது. கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினர் வழங்கும் நாட்டுப்புற இசைக்கச்சேரி மற்றும் உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறும் இந்நிகழ்வு குறித்து நம்மோடு கலந்துரையாடுகிறார் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் அனகன் பாபு அவர்கள். நாள்: ஞாயிற்றுக்கிழமை, மே மாதம் 07ம் நாள், காலை 11 மணி முதல் மாலை 07 மணி வரை. இடம் : Rose Hill Gardens (ரோஸ் ஹில் கார்டன்ஸ்), James Ruse Drive, Rosehill, NSW 2142.