N.S.W Parramatta Centenary Squareல் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி குடும்ப வன்முறை குறித்து "Choice : A FlashMob " என்கின்ற விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வு குறித்தும் குடும்ப வன்முறை குறித்தும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் காயத்திரி தர்மகேசன், விஜி வீராசாமி மற்றும் குமார் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துகிறார் செல்வி.