அத்துடன், சிட்னி நகரசபையின் ஆதரவுடன் வெளியான Sounds of Christmas from Asia Pacific என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இசைப் பேழையில் தமிழ் மொழியில் ஒரு பாடலைப் பாடியிருக்கும் ராதிக்கா சுகுமார்-வைட் என்பவருடன் நேர்காணல் மற்றும் அவர் பாடிய பாடல் என்பவற்றை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.