SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கிறிஸ்தவர்களின் அன்புதான் கிறிஸ்தவத்தின் அடையாளம், அவர்களின் பெயர்களல்ல – சகோ.அகத்தியன்

Rev.Bro. Agathian
தமிழ்நாட்டில் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தை (www.nimmathi.com) நடத்தி வருகின்றவர் சகோ.அகத்தியன் அவர்கள். அவர் கிறிஸ்தவ குரு. “அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?” எனும் புத்தகத்தின் ஆசிரியர். கிறிஸ்தவர்களிடையே சாதி இருக்கக்கூடாது என்று குரல் கொடுத்து, கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம்: பாகம் 2.
Share