இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவில் அகழ்வுப்பணி

Archaeological excavations begin in Mullaitivu. Source: SBS Tamil
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரு இடங்களில் புராதான பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து தமிழ்த்தரப்பின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைவமையில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அகழ்வுப்பணிகள் ஆரம்பித்துள்ளன.
Share