இந்த விதிகள் வேகமாக மாறி வரும் சூழலில், rapid antigen சோதனையில் Covid-19 தொற்று இருப்பதைக் கண்டறிந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து Peggy Giakoumelos ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இது குறித்து Therapeutic Goods Administration வழங்கும் பதில்களை இங்கே காணலாம்: https://www.tga.gov.au/qas-covid-19-rapid-antigen-self-tests
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.