SKIP TO MAIN CONTENT

காலநிலை மாற்றம் தொடர்பாக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடலாமா?

Sindujan & Gurugandhi
Source: SBS Tamil

காலநிலை மாற்றம் குறித்து உலக நாடுகளின் அரசுகள் போதிய அளவு எதுவும் செய்யவில்லை என்றும் புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மாணவர்களும் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர். ஆஸ்திரேலியாவிலும் இப்படியான போராட்டங்கள் தொடர்கின்றன. இப்படி கல்வி கற்கும் மாணவர்கள் போராட கிளம்பியிருக்கும் போக்கு நல்லதுதானா என்ற கேள்வியுடன் நாம் நடத்திய வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்கள்: பல்கலைக்கழக மாணவர்கள்: சிந்துஜன் மற்றும் குருகாந்தி ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

காலநிலை மாற்றம் குறித்து உலக நாடுகளின் அரசுகள் போதிய அளவு எதுவும் செய்யவில்லை என்றும் புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மாணவர்களும் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர். ஆஸ்திரேலியாவிலும் இப்படியான போராட்டங்கள் தொடர்கின்றன. இப்படி கல்வி கற்கும் மாணவர்கள் போராட கிளம்பியிருக்கும் போக்கு நல்லதுதானா என்ற கேள்வியுடன் நாம் நடத்திய வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்கள்: பல்கலைக்கழக மாணவர்கள்: சிந்துஜன் மற்றும் குருகாந்தி ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now