'புற்றுநோய்க்கெதிரான சிறந்த தெரிவு Clinical trials'

Dr Sabe Sabesan. Source: SBS Tamil
புற்றுநோய் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி எம்முடன் உரையாடுகிறார் Townsville மருத்துவமனையின் புற்றுநோய் தொடர்பிலான மருத்துவ நிபுணரும், Townsville இல் அமைந்திருக்கும் James Cook University யில் இணைப் பேராசிரியராகக் கடமையாற்றுபவருமான Dr சபே சபேசன் அவர்கள். புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அந்நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள், அதனைக் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சையை ஊக்குவிப்பதற்குமான நோக்குடன் Fabruary மாதம் 4ம் திகதி World cancer day - உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share