SKIP TO MAIN CONTENT

Cloud Computing - ஒரு மேலோட்டம்

Soori and Team
Soori and Team Source: Soori and Team

தற்போது பலராலும் பேசப்பட்டுவரும் ஒரு தொழில்நுட்பம் - Cloud Computing. Cloud Computing என்றால் என்ன, அதன் வகைகள், பயன்பாடு மற்றும் அது எவ்வாறு தூரப்பிரதேச மற்றும் கடல் கடந்த மாணவர்களின் கல்வியில் பயன்படுத்தப்படுகிறது என்பன பற்றிய ஓர் உரையாடல். Education4Everyone எனும் தொண்டு அமைப்பினை நிறுவி, Cloud தொழில்நுட்ப உதவியுடன்ஆஸ்திரேலிய தூரப் பிரதேச மற்றும் இலங்கை மாணவர்களின் கல்வி, மூலதனங்களைப் பகிர்தல் மற்றும் படிப்பித்தல் முயற்சிகளைச் செய்துவரும் நாதன் சூரியகுமார் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தற்போது பலராலும் பேசப்பட்டுவரும் ஒரு தொழில்நுட்பம் - Cloud Computing. Cloud Computing என்றால் என்ன, அதன் வகைகள், பயன்பாடு மற்றும் அது எவ்வாறு தூரப்பிரதேச மற்றும் கடல் கடந்த மாணவர்களின் கல்வியில் பயன்படுத்தப்படுகிறது என்பன பற்றிய ஓர் உரையாடல். Education4Everyone எனும் தொண்டு அமைப்பினை நிறுவி, Cloud தொழில்நுட்ப உதவியுடன்ஆஸ்திரேலிய தூரப் பிரதேச மற்றும் இலங்கை மாணவர்களின் கல்வி, மூலதனங்களைப் பகிர்தல் மற்றும் படிப்பித்தல் முயற்சிகளைச் செய்துவரும் நாதன் சூரியகுமார் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Education4Everyone.Org

The Aim of this volunteer initiative is to conduct professional learning workshops for teachers, educators and students on how to use the Google Apps for Education and other tools in Teaching , Learning and School Administration. Currently we support schools in Australia and Sri Lanka.

Objectives of the ICT workshops/ Initiative:

1. ) To provide a reliable collaborative learning environment for schools in cloud platform

2.) To empower teachers with Google Apps For Education (GAFE) and other tools for teaching and learning and give them a career pathway

3.) To help the School administration to use the Google Apps For Education (GAFE) to automate the work-flow .

4.) To conduct Remote spoken English and creative writing sessions through Google Hangouts and Skype and other remote communication tools .

5.) Conduct series post workshop webinars for the teachers and other educators.

Qualified Educational Technologist are volunteering their time to conduct the workshops in Sri Lanka in later September and early October 2016

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now