SKIP TO MAIN CONTENT

பருவநிலை மாற்றம் தொடர்பிலான கொள்கை ஒன்றுக்கான தீவிர முயற்சியில் பிரதமர்

Prime Minister Scott Morrison leaves The Lodge after 14 days quarantine in Canberra, Monday, October 11, 2021. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING
Prime Minister Scott Morrison leaves The Lodge after 14 days quarantine in Canberra, Source: AAP

பருவநிலை மாற்றம் தொடர்பிலான மாநாடு, இம்மாதம் 31ம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 12ம் திகதிவரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் பிரதமர் ஸ்காட் மோரிசனை கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தும் குரல்கள் அதிகரித்து வருகின்றன. இதேவேளை கரியமிலவாயு உமிழ்வை நிகர பூஜ்ஜிய இலக்காகக் கொள்வது (net zero emissions by 2050) தொடர்பிலான கொள்கை ஒன்றுக்கான ஒப்பந்தம் ஒன்றினை நேஷனல்ஸ் கட்சியுடன் செய்யும் தீவிர முயற்சியில் பிரதமர் இறங்கியுள்ளார். இதுபற்றி Sofija Petrovic மற்றும் Pablo Vinales தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

பருவநிலை மாற்றம் தொடர்பிலான மாநாடு, இம்மாதம் 31ம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 12ம் திகதிவரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் பிரதமர் ஸ்காட் மோரிசனை கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தும் குரல்கள் அதிகரித்து வருகின்றன. இதேவேளை கரியமிலவாயு உமிழ்வை நிகர பூஜ்ஜிய இலக்காகக் கொள்வது (net zero emissions by 2050) தொடர்பிலான கொள்கை ஒன்றுக்கான ஒப்பந்தம் ஒன்றினை நேஷனல்ஸ் கட்சியுடன் செய்யும் தீவிர முயற்சியில் பிரதமர் இறங்கியுள்ளார். இதுபற்றி Sofija Petrovic மற்றும் Pablo Vinales தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now