SKIP TO MAIN CONTENT

மூடியிருக்கும் குப்பைத்தொட்டியை புத்திசாலித்தனமாக திறக்கும் சிட்னி பறவைகள்

Cockatoo
Source: SBS/Allan Lee

சிட்னியில் நகர்புறங்களில் உள்ள Cockatoo பறவைகள் தனது இரையை குப்பைத்தொட்டிகளில் புத்திசாலித்தனமாக குப்பைத்தொட்டி மூடியை திறந்து தேடி உண்ணுவதாக கூறப்படுகிறது. இது குறித்த ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளிவந்துள்ளது. இது பற்றி ஆங்கிலத்தில் Essam al-Ghalib எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

சிட்னியில் நகர்புறங்களில் உள்ள Cockatoo பறவைகள் தனது இரையை குப்பைத்தொட்டிகளில் புத்திசாலித்தனமாக குப்பைத்தொட்டி மூடியை திறந்து தேடி உண்ணுவதாக கூறப்படுகிறது. இது குறித்த ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளிவந்துள்ளது. இது பற்றி ஆங்கிலத்தில் Essam al-Ghalib எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now