SKIP TO MAIN CONTENT

நாட்டில் கோழி முட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா?

Coles limits egg purchases as bird flu spreads to a fifth Victorian farm.jpg
Coles limits egg purchases as bird flu spreads to a fifth Victorian farm. Source: Getty / நிசாகரன் துரையப்பா

விக்டோரியா மாநிலத்தில் ஐந்தாவது கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள பின்னணியில், வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய முட்டைகளின் எண்ணிக்கையை Coles சூப்பர்மார்க்கெட் கட்டுப்படுத்தியுள்ளது. முட்டைகளுக்கான தட்டுப்பாடு, வீட்டில் வளர்க்கும் கோழிகளைப் பறவைக் காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாக்கும் முறைகள் போன்ற பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் Agricultural Science இல் BSc தகைமையும், MSc தகைமையும் பெற்றுள்ள நிசாகரன் துரையப்பா அவர்கள். சிட்னியில் பல வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்துவரும் நிசாகரனுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

விக்டோரியா மாநிலத்தில் ஐந்தாவது கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள பின்னணியில், வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய முட்டைகளின் எண்ணிக்கையை Coles சூப்பர்மார்க்கெட் கட்டுப்படுத்தியுள்ளது. முட்டைகளுக்கான தட்டுப்பாடு, வீட்டில் வளர்க்கும் கோழிகளைப் பறவைக் காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாக்கும் முறைகள் போன்ற பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் Agricultural Science இல் BSc தகைமையும், MSc தகைமையும் பெற்றுள்ள நிசாகரன் துரையப்பா அவர்கள். சிட்னியில் பல வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்துவரும் நிசாகரனுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now