SKIP TO MAIN CONTENT

நீங்கள் குடியிருக்கும் கட்டடம் எளிதில் தீப்பற்றக்கூடியதா என்பதை எப்படி அறிந்துகொள்வது?

Getty
Source: Getty

மக்கள் குடியிருப்புக்காக அமைக்கப்படும் கட்டடங்களில் பயன்படுத்தப்படும் Combustible cladding என்ற உலோகப்பூச்சு பல இடங்களில் ஏற்பட்ட தீவிபத்துக்கு காரணமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பலரும் தாம் குடியிருக்கும் கட்டடத்தில் இந்த Combustible cladding பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதில் முனைப்புக்காட்டி வருகின்றனர். இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்துவருபவரும் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவருமான திருமதி.ரமாதேவியுடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மக்கள் குடியிருப்புக்காக அமைக்கப்படும் கட்டடங்களில் பயன்படுத்தப்படும் Combustible cladding என்ற உலோகப்பூச்சு பல இடங்களில் ஏற்பட்ட தீவிபத்துக்கு காரணமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பலரும் தாம் குடியிருக்கும் கட்டடத்தில் இந்த Combustible cladding பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதில் முனைப்புக்காட்டி வருகின்றனர். இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்துவருபவரும் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவருமான திருமதி.ரமாதேவியுடன் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now