SKIP TO MAIN CONTENT

வெளிச்சத்தின் வரவு

Coming of Light
Coming of Light Credit: Creative Commons

1870ஆம் ஆண்டு ஜூலை முதலாம் நாள் லண்டன் மிஷனரி சொஸைட்டி (London Missionary Society) என்ற மத குழுவின் தலைவர் வண. சாமுவேல் மக்ஃபார்லேன் (Samuel Macfarlane) தலைமையில் பிரித்தானியர்கள் வந்திறங்கியதை, Torres Strait தீவு மக்கள் இன்றும் Coming of Light - “வெளிச்சத்தின் வரவு” என்று கொண்டாடுகிறார்கள். இது குறித்த நிகழ்ச்சியைப் படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

1870ஆம் ஆண்டு ஜூலை முதலாம் நாள் லண்டன் மிஷனரி சொஸைட்டி (London Missionary Society) என்ற மத குழுவின் தலைவர் வண. சாமுவேல் மக்ஃபார்லேன் (Samuel Macfarlane) தலைமையில் பிரித்தானியர்கள் வந்திறங்கியதை, Torres Strait தீவு மக்கள் இன்றும் Coming of Light - “வெளிச்சத்தின் வரவு” என்று கொண்டாடுகிறார்கள். இது குறித்த நிகழ்ச்சியைப் படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now