இந்தியாவின் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (JNU) கடந்த 9ஆம் தேதியன்று அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக மாணவர்கள் அனுசரித்தனர் என்றும் இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகவும் சொல்ல்பட்டுகிறது. இப்படியான ஒரு நிகழ்வு சரியா? அல்லது சரியல்ல என்பதா? ஒரு விவாதம். இந்நிகழ்வு குறித்து தவறாக பிரச்ச்ராம் செய்வதும், மாற்றுக் கருத்தை யாரும் முன்வைக்கக் கூடாது என்பதும் சரியல்ல என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் இடதுசாரி அமைப்பான அகில இந்திய மாணவர் பேரவை (All India Student Federation) யின் தலைவர் அபரிஜிதா ராஜா அவர்கள்.