SKIP TO MAIN CONTENT

தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு வீரவணக்கம் சரியல்ல!

Venkatesh
Venkatesh Source: Venkatesh

இந்தியாவின் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (JNU) கடந்த 9ஆம் தேதியன்று அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக மாணவர்கள் அனுசரித்தனர் என்றும் இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகவும் சொல்ல்பட்டுகிறது. இப்படியான ஒரு நிகழ்வு சரியா? அல்லது சரியல்ல என்பதா? ஒரு விவாதம். இது தேச துரோகம் என்ற கருத்தை முன்வைக்கிறார் புது டெல்லியிலிருந்து வெங்கடேஷ் விஸ்வநாதன் அவர்கள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (JNU) கடந்த 9ஆம் தேதியன்று அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக மாணவர்கள் அனுசரித்தனர் என்றும் இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகவும் சொல்ல்பட்டுகிறது. இப்படியான ஒரு நிகழ்வு சரியா? அல்லது சரியல்ல என்பதா? ஒரு விவாதம். இது தேச துரோகம் என்ற கருத்தை முன்வைக்கிறார் புது டெல்லியிலிருந்து வெங்கடேஷ் விஸ்வநாதன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now