SKIP TO MAIN CONTENT

எப்படி இருந்தது இந்த ஆண்டு? எப்படி இருக்கும் அடுத்த ஆண்டு?

Departing year
Source: Getty Images

இன்னும் சில வாரங்களில் 2021 விடைபெறப்போகிறது. கடந்து செல்லும் இந்த ஆண்டு எப்படி இருந்தது? கொரோனாவின் கிடுக்கிப்பிடியில் உலகம் தொடர்ந்து சிக்கி இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு எப்படி இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? உங்கள் அனுபவம் என்று நாம் கேட்ட கேள்விக்கு நமது நேயர்கள் பகிர்ந்தவை. சிறப்பு விருந்தினர்: சிட்னியில் வாழும் ஊடகவியலாளர், அரங்க வர்ணனையாளர் ஹாஜா நசுருதீன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இன்னும் சில வாரங்களில் 2021 விடைபெறப்போகிறது. கடந்து செல்லும் இந்த ஆண்டு எப்படி இருந்தது? கொரோனாவின் கிடுக்கிப்பிடியில் உலகம் தொடர்ந்து சிக்கி இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு எப்படி இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? உங்கள் அனுபவம் என்று நாம் கேட்ட கேள்விக்கு நமது நேயர்கள் பகிர்ந்தவை. சிறப்பு விருந்தினர்: சிட்னியில் வாழும் ஊடகவியலாளர், அரங்க வர்ணனையாளர் ஹாஜா நசுருதீன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now