SKIP TO MAIN CONTENT

காமன்வெல்த் விளையாட்டு போட்டி - நேரடித் தகவல்

Birmingham, England, 2022 Opening Ceremony   during the 2022 Commonwealth Games in Birmingham, England  (Karl W Newton /SPP) (Photo by Karl W Newton /SPP/Sipa USA)
Opening Ceremony during the 2022 Commonwealth Games in Birmingham, England. (Photo:Karl W Newton /SPP/Sipa USA); Inset: Vijayalakshmi Thirugnanarajah Source: Karl W Newton /SPP/Sipa USA

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பெர்மிங்காம் என்ற இடத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பெர்மிங்காம் என்ற இடத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.


இந்தப் போட்டிகள் குறித்து 23 வருடங்களாக பெர்மிங்காம் நகரில் வசித்து வருபவரும், பிரித்தானிய இந்திய தமிழ் வானொலியில் தொகுப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றி வரும் விஜயலெட்சுமி திருஞானராஜா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now