ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் கடந்த 12 நாட்களாக நடந்துவரும் காமன்வெல்த் போட்டி இன்று நிறைவு பெறுகிறது. இன்றைய நிகழ்வுகள் குறித்த சுவையான தகவல்களையும், கடந்த பனிரண்டு நாட்களின் முக்கிய செய்திகளையும் கோல்ட்கோஸ்ட் நகரின் காமன்வெல்த் போட்டி வளாகத்திலிருந்து தொகுத்து வழங்குகிறார் உதவி பேராசிரியர்.முத்துகுமாரசாமி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். நாள்: 12.