SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நிதி நிறுவனங்கள் பற்றிய புகார்கள் அதிகரிப்பு! மோசடிகளிலிருந்து பாதுகாப்பது எப்படி?

Australian Financial Complaints Authority Chief Ombudsman and CEO, David Locke at an AFCA event at Parliament House in Canberra, Thursday, September 12, 2019. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE
வரலாறு காணாத அளவு புகார்கள் நாட்டின் நிதி கண்காணிப்பு அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் போக்கு தமக்கு கவலையளிக்கிறது என்று Australian Financial Complaints Authority, AFCA கூறுகிறது. அந்த செய்தியின் பின்னணி என்னவென்று ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



