SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Franchising ஒப்பந்தம் மூலம் வியாபாரம் செய்ய நினைக்கின்றீர்களா?

Dr. Chandrika Subramaniyan
Franchising எனப்படும் முறையில் வர்த்தகம் செய்கின்றவர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பினை மீளாய்வு செய்கிறது. இந்த பின்னணியில் Franchising எனும் வர்த்தகம் செய்ய முற்படுகின்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறார் ஊடகத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவரும், குடிவரவு முகவரும், வழக்கறிஞருமான சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share