SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கிட்டப்பார்வை பிரச்சினைக்கு வழிகோலும் கணினித் திரைகள்!

A pair of reading glasses lies on a desk. Photo: Frank Rumpenhorst/dpa (Photo by Frank Rumpenhorst/picture alliance via Getty Images) Credit: picture alliance/dpa/picture alliance via Getty I
மொபைல் போன்களை விட, கணினி திரைகள் கிட்டப்பார்வை(myopia) பிரச்சினைக்கு வழிகோலுவதாக பெர்த்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பில் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் Dr ராஜ் பத்மராஜ் அவர்களின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share