கொரோனா: ஆஸ்திரேலியாவில் சீனருக்கு எதிரான பாகுபாடு

Source: AAP
கொரோனா தொற்றுநோயானது பயங்கரவாதத்தை விட மோசமான உலகளாவிய அச்சுறுத்தலை முன்வைத்துள்ளதென ஐ.நா. சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளமை, கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது தொடர்பிலான முதலாவது உச்சிமாநாடு மற்றும் சீனர்களுக்கெதிராக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பாகுபாடுகள் தொடர்பிலான விவரணம். Naveen Razik மற்றும் Abbie O’Brien தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


