சமூகமும் வர்த்தகமும் இணைந்தால்...

Source: SBS Tamil
Australian Tamil Chamber of Commerce – ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் நடத்தும் வர்த்தக விருதுகள் (Business Awards) வழங்கும் விழா நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு Grand Royale 51-61 South Street, Granville, NSW 2142 எனுமிடத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக ATCC யின் Trade Show எனப்படும் வர்த்தகக் கண்காட்சி மாலை 2 மணி முதல் 6 மணிவரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ATCC அமைப்பின் தலைவர் சாம் தேவா மற்றும் ATCC அமைப்பின் Executive Vice President திரு ஆறுமுகம் ஆகியோரைச் சந்திக்கிறார் றைசெல்.
Share

