பெர்த்தில் 'பண்பாட்டால் இணைவோம்' நிகழ்வு!

Source: PNTS
பெர்த் வடக்கு தமிழ் பள்ளியின் பண்பாட்டால் இணைவோம் என்ற நிகழ்வும் அதையொட்டிய சில நிகழ்வுகளும் எதிர்வரும் 17ம் திகதி முதல் நடைபெறவுள்ளன. இதுதொடர்பில் வடக்கு தமிழ் பள்ளியின் அதிபர் திரு.செந்தில்குமார், இணைப்பாளர் திரு. நிலக்சன் மற்றும் ஆசிரியர்களுக்கான இணைப்பாளர் திருமதி சத்தியப்பிரியா ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share