File photo dated 03/09/13 of credit cards. Source: Press Association
Credit Card எனப்படும் நாணய அட்டை வைத்திருக்கிறீர்களா? ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர், அந்தக் கடனை அடைக்க முடியாமல் போராடி வருகின்றனர் என்று அண்மைய ஆய்வு சொல்கிறது. பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்காக புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்கிறது, ஆஸ்திரேலிய நிறுவனங்கள் சீராக செயல்படுவதைக் கண்காணிக்கும் சுதந்திர ஆஸ்திரேலிய அரச அமைப்பான ASIC. இது குறித்து Hannah Sinclair எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.