SKIP TO MAIN CONTENT

இன்றைய சூழலில் கண்ணகி எதை எரிப்பாள்?

Makers of "I Am Kannagi" and "Stories of Kannagi" - (top) Zanny Begg and Jiva Parthipan.
Makers of "I Am Kannagi" and "Stories of Kannagi" - (top) Zanny Begg and Jiva Parthipan. Source: SBS Tamil

தமிழ் காவியம் சிலப்பதிகாரத்தில், இள வயதில் ஒரு தூய்மையான மற்றும் கீழ்ப்படிந்து செல்லும் பெண்ணாக கண்ணகி சித்தரிக்கப்படுகிறாள். அநீதியை எதிர்கொள்ளும் வேளை போர்க்கோலம் பூணும் கண்ணகி, அரசனையே எதிர்க்கத் துணிகிறாள். மிகவும் சக்திவாய்ந்த அவளுடைய வார்த்தைகள் அரசனை சிம்மாசனத்தை விட்டு இறங்க வைப்பது மட்டுமின்றி, அவனது நாட்டையே தீக்கிரையாக்குகிறது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் காவியம் சிலப்பதிகாரத்தில், இள வயதில் ஒரு தூய்மையான மற்றும் கீழ்ப்படிந்து செல்லும் பெண்ணாக கண்ணகி சித்தரிக்கப்படுகிறாள். அநீதியை எதிர்கொள்ளும் வேளை போர்க்கோலம் பூணும் கண்ணகி, அரசனையே எதிர்க்கத் துணிகிறாள். மிகவும் சக்திவாய்ந்த அவளுடைய வார்த்தைகள் அரசனை சிம்மாசனத்தை விட்டு இறங்க வைப்பது மட்டுமின்றி, அவனது நாட்டையே தீக்கிரையாக்குகிறது.

இன்றைய சூழலில், கண்ணகியின் கதை என்ற பின்னணியில் "I Am Kannagi" மற்றும் "Stories of Kannagi" என்ற இரண்டு குறும் படங்கள் வெளியாகியுள்ளன.  அவற்றை உருவாக்கிய ஜீவா பார்த்திபன் மற்றும் Zanny Begg ஆகியோருடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now