கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல்கள்!

Source: Pixabay
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு பலரும் பல வழிகளைக் கூறிவரும் பின்னணியில் இசைக்கலைஞர்கள் விழிப்புணர்வு பாடல்கள் ஊடாக தமது பங்களிப்பினை வழங்கிவருகின்றனர். அப்படியாக பல பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் சில பாடல்களின் தொகுப்பினை முன்வைக்கிறார் றேனுகா.
Share


