வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்துவதால், பல பயணங்கள் தடைப்பட்டுள்ளன.
இதே வேளை, நேற்றிரவு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு பெண்ணின் உயிரைக் காவு கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ்.
இது குறித்து Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



