கொரோனா: முதியோர் இல்லங்களிலுள்ள பெற்றோரைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன செய்யலாம்?

Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் காரணமாக முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கே எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம் என்பது தொடர்பிலும் முதியோர் இல்லங்களில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றால் எங்கே முறையிடுவது என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் முதியோர் நல மருத்துவர் சசி சசிகரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா.
Share