கொரோனா வைரஸ்: உலகளாவிய ஆபத்து நிலை அதிகரிப்பு

Coronavirüs, nefes sorunları ve yüksek ateşe yok açıyor. Source: Universal Images Group Editorial
WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய ஆபத்து அளவை அதாவது global risk level இனை மிதமான நிலையிலிருந்து உயர்வான நிலைக்கு உயர்த்தியுள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பங்கு விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து உலகளாவிய பொருளாதார அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மெல்போர்னில் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை மீள் உருவாக்கியுள்ளனர். இது போன்ற செய்திகளை உள்ளடக்கிய செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


