கொரோனா தகவல்கள்: நாட்டில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது

Source: AAP
கொரோனா வைரஸ் தொற்று குறித்து நேற்று (2 மே) வெளியான முக்கிய தகவல்களின் தொகுப்பு. தொகுத்தவர்: றைசெல். கொரோனா வைரஸ் தொடர்பான அதிக தகவலை தமிழில் அறிந்துகொள்ள: https://www.sbs.com.au/language/tamil/coronavirus-updates
Share