SKIP TO MAIN CONTENT

‘COVID-19 என்னையும் தாக்கியது’: இத்தாலிவாழ் தமிழரின் அனுபவம்!

Gopi
Source: Facebook

கொரோனா வைரஸின் கோரதாண்டவத்தால் அதிகளவான மரணங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 12,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப்பின்னணியில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள Lombardy மாகாணத்தில் வாழ்பவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டவருமான கோபி அவர்கள் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா வைரஸின் கோரதாண்டவத்தால் அதிகளவான மரணங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 12,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப்பின்னணியில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள Lombardy மாகாணத்தில் வாழ்பவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டவருமான கோபி அவர்கள் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now