‘மீண்டும் எனது குடும்பத்தை பார்ப்பேனா‘-ஸ்பெயின்வாழ் தமிழரின் அனுபவம்!

Source: Jathees
கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் இதுவரை 9300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி போதிய மருத்துவ வசதிகளின்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப்பின்னணியில் ஸ்பெயினில் வாழ்ந்துவரும் ஜதீஸ் சண்முகலிங்கம் அவர்கள் அங்குள்ள நிலைமை தொடர்பிலும் தனது அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share


