கொரோனா வைரஸ்: சுவாசம் தொடர்பில் நீண்டகாலப் பாதிப்பு ஏற்படுமா?

Source: Dr Ajantha Raguparan
எதுவிதமான நோயற்றவர்களுக்கும், Asthma போன்ற சுவாசம் தொடர்பிலான நோயுள்ளவர்களுக்கும் கொரோனா COVID-19 தொற்றினால் ஏற்படும் நீண்டகாலப் பாதிப்புகள் என்ன? அது குறித்து விளக்குகிறார் NSW Health இல், சுவாசப்பை தொடர்பிலான வைத்திய நிபுணராகப் (Respiratory & Sleep Physician) பணிபுரியும் Dr அஜந்தா ரகுபரன். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share