கொரோனாவால் வீட்டில் முடக்கம்: இணைய வேகம் குறைகிறதா? என்ன செய்யலாம்?

Source: Getty Images
கொரோனா - COVID 19 காரணமாக அரசு நம் மீது விதித்தித்திருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகமான மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் அனைவருமே கணினி மற்றும் இணையத்தை பயன்படுத்துவதால் இணைய வேகம் குறைகிறது என்று பலரும் அங்கலாய்க்கின்றனர். இதற்கு தீர்வு என்ன? சில யோசனைகளை முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share


