கொரோனா வைரஸ்: பொருட்களை முன்கூட்டியே வாங்கி சேமிக்க வேண்டுமா?

Source: AAP
கொரோனா வைரஸ் அச்சத்தில் நம்மவரில் பலரும் பல்வேறுவிதமான அத்தியாவசியப் பொருட்களை கடைகளில் முண்டியடித்துக்கொண்டு கொள்வனவு செய்துவருகின்றனர். ஆனால் சிலர் அவாறின்றி சாதாரணமாக வாழ்கின்றனர். இதுபற்றிய நம்மவர்களின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்ளும் நோக்குடன் இந்தியப்பல்பொருள் அங்காடியான Udaya Super Mart இன் அறிவழகன் மற்றும் சில நேயர்களின் கருத்துகளுடன் விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


