சிட்னியின் வடமேற்கு பகுதிகளில் கழிவுநீரில் கொரோனா வைரஸ் தடயம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் அப்பகுதியில் வாழும் சிலர் தெரிவித்த கருத்துகள். அத்துடன் கழிவு நீரினுள் எப்படி கொரோனா தடயம் சென்றிருக்கலாம், எப்படி அதனைப் பரிசோதித்து அறியலாம் போன்ற சில விடயங்கள் பற்றி Dr பூமகள் குமார் (Haemato Pathologists) அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
தாம் வாழும் குறித்த பகுதியில் கழிவுநீரில் கொரோனா வைரஸ் தடயம் பற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்தவர்கள்: