கொரோனா வைரஸ்: சிறுவணிகர்களுக்கு என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன?

Source: SBS
கொரோனா பரவல் காரணமாக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள சிறுவணிகர்களுக்கு என்னென்ன அரச உதவிகள் கிடைக்கின்றன என்பது தொடர்பில் விளக்குகிறார் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் Griffith பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் செல்வநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share