SKIP TO MAIN CONTENT

Coronavirus நமது நகரங்களில் ஏற்படுத்தும் பொருளாதார தாக்கம் என்ன?

Chinese businesses in the Box Hill area of Whitehorse
Source: Google

Coronavirus அச்சத்தில் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சீனாவிலிருந்து பயணிகள் விமானம் வந்திறங்க அரசு அனுமதி மறுக்கிறது. இவை வர்த்தகத்தின்மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பான செய்தியின் விரிவாக்கம். SBS News இன் Gloria Kalache எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Coronavirus அச்சத்தில் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சீனாவிலிருந்து பயணிகள் விமானம் வந்திறங்க அரசு அனுமதி மறுக்கிறது. இவை வர்த்தகத்தின்மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பான செய்தியின் விரிவாக்கம். SBS News இன் Gloria Kalache எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now