கொரோனா: விக்டோரியாவிலுள்ள தொழிலாளர்கள் என்னென்ன கொடுப்பனவுகளைப் பெறலாம்

Source: SBS, AAP
கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் வேலைத்தளங்களுக்குச் செல்லக்கூடாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் விக்டோரியாவில் பல தொழிலாளர்கள் கொரோனா அறிகுறிகளுடன் வேலைக்குச் செல்வதான குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல கொரோனா சோதனையை மேற்கொண்ட பலரும் சோதனை முடிவு வருவதற்கு முன்னரேயே வேலைக்குச் செல்வதாக குறிப்பிடப்படுகிறது. இதற்கான காணம் தொடர்பிலும் விக்டோரியாவிலுள்ள தொழிலாளர்கள் கொரோனா தொடர்பிலான என்னென்ன கொடுப்பனவுகளைப் பெறலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் புலம்பெயர் தொழிலாளர் மையத்தைச் சேர்ந்த லாவண்யா அவர்கள்.
Share