இது குறித்து, SBS செய்திப் பிரிவின் Jen Scherer, Omar Dabbagh, Gareth Boreham, Ricardo Goncalves, Greg Dyett, Abby Dinham, Bethan Smoleniec, மற்றும் Allan Lee ஆகியோர் எழுதிய விவரணங்களின் அடிப்படையில் ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
கொரோனா: இன்றைய முக்கிய தகவல்கள்

A father trains with his son in Melbourne, Friday, April 3, 2020. Victoria's first weekend since harsher social distancing laws were implemented. Source: AAP
உலகளவில் கொரோனா வைரஸ் COVID-19 தொற்று ஏற்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனைக் கடந்து விட்டது. இந்த வைரஸால் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் மரணித்துள்ளார்கள். விவசாயிகள், மாணவர்கள், சிறு தொழில் செய்வோர் என்று பலதரப்பட்ட மக்களையும் அதிகமாகப் பாதித்துள்ள இந்த வைரஸ் தொற்று சர்வதேச அமைப்புகளுக்கும் பெரும் சவால்களைத் தோற்றுவித்துள்ளது.
Share


