இதே வேளை, NSW மாநிலத்தில் COVID-19 மிகப் பெரியளவில் காரணமாக இருந்தது என்று சொல்லப்படும் Ruby Princess என்ற உல்லாசக் கப்பல் நியூ சவுத் வேல்ஸ் நீர்ப்பரப்பை விட்டு வெளியேறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதால், அதை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய வாதங்களும் அதைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்ற வாதங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. இவை குறித்து SBS செய்திப் பிரிவின் Lucy Murray, Jennifer Luu , Catalina Florez, Essam Al-Ghalib, Peggy Giakoumelos, Jennifer Scherer, Aneeta Bhole, Sunil Awasthi, மற்றும் Nick Baker ஆகியோர் எழுதிய விவரணங்களின் அடிப்படையில் தமிழில் ஒரு விவரணம் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.