உலகளாவிய அளவில் பொருளாதார மீட்சியை அதிகரிக்க, ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று உலகத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். மேலும் COVID-19 தடுப்பூசி விரைவில் அறிமுகமாகும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
இவை போன்ற, கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து SBS செய்திப் பிரிவின் Greg Dyett, Rachel Cary, Charlotte Lam மற்றும் Jennifer Luu எழுதிய விவரணங்களின் அடிப்படையில் தமிழில் ஒரு விவரணம் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.