COVID- 19 தடுப்பு மருந்து எப்போது நமக்கு கிடைக்கும்?

Experimental COVID-19 vaccine produced a dual immune response in people aged 18 to 55. (John Cairns, University of Oxford via AP) Source: John Cairns
உலகில் சில நாடுகளில் COVID- 19 தடுப்பு மருந்துகள் பலகட்ட சோதனைகளைக் கடந்து தயாரிப்பில் உள்ளன என்று அறிவித்தாலும் ஆஸ்திரேலியா எதிர்பார்க்கும் COVID- 19 தடுப்பு மருந்து எப்போது நமக்கு கிடைக்கும்? விளக்குகிறார்பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share